மோடி புலிகள் முக்கியம்தான்; மக்கள் முக்கியமில்லையா? நமது நிருபர் ஆகஸ்ட் 5, 2019 தேசிய புலிகள் தினமான 2019 ஜூலை 29 அன்று புலிகள் கணக்கெடுப்பு தகவல்களை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார்.